கிரிக்கெட் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் மற்றொரு செயல்திட்டம்.கிரிக்கெட் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் எண்ணக்கருவின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற “திறமையை இனம்காணுதல்” விஷேட வேலைத்திட்டத்தில், ஊவா மாகாண கிரிக்கெட் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் மற்றும் பதுளை மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் என்ற வகையில், பாடசாலை கிரிக்கட் அணிகளுக்கு பயிற்சி வழங்கும் வேலைத்திட்டமொன்று கொஸ்லந்தையில் இடம்பெற்ற வேளை…