பதுளை, ஹிங்குருகமுவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலய “ஸ்ரீ வேலவன் அறநெறி பாடசாலை” ஆரம்ப தொடக்க விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (16.07.2023) பதுளை, பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சில பதிவுகள்…